விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி தீவிரம்


விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி தீவிரம்
x

ஆரணியில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

திருவண்ணாமலை

ஆரணி

நாடு முழுவதும் வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்தியன்று பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.

அதற்காக ஆரணி நகரில் பெரிய சாயக்கார தெருவில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணிகள் மற்றும் வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இங்கு விற்பனைக்காக 3 அடி முதல் 10 அடிக்கும் மேற்பட்ட சிலைகள் விதவிதமாக பல்வேறு வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போல வடிவமைத்து வருகின்றனர்.


Related Tags :
Next Story