சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடியே 18 லட்சம் மதிப்புடைய 4 கிலோ 167 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
13 April 2023 7:27 AM GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்

அபுதாபியில் இருந்து சென்னைக்கு மின் மோட்டாரில் மறைத்து கடத்திய ரூ.95 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 796 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
6 April 2023 4:00 AM GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.73 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.73 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.73 லட்சத்து 7 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 422 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4 April 2023 6:07 AM GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.55 லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
24 March 2023 6:50 AM GMT
சென்னை விமான நிலையத்தில் விமான இருக்கைக்கு அடியில் கிடந்த ரூ.78 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் விமான இருக்கைக்கு அடியில் கிடந்த ரூ.78 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ரூ.78 லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
14 March 2023 8:29 AM GMT
மும்பை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் தங்கம் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் தங்கம் பறிமுதல்

சோதனையின்போது காலணிக்குள் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
12 March 2023 9:50 PM GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ. 3 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
8 March 2023 2:18 PM GMT
திருச்சி விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.35.23 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
5 March 2023 2:54 AM GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடியே 81 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ 782 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3 March 2023 9:00 AM GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 89 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 782 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
28 Feb 2023 6:31 AM GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல் - விமான நிறுவன ஊழியர் உள்பட 5 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல் - விமான நிறுவன ஊழியர் உள்பட 5 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடியே 16 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், கடத்தல் ஆசாமிகளுக்கு உதவிய விமான நிறுவன ஊழியர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
26 Feb 2023 5:00 AM GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடியே 2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 28 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
21 Feb 2023 4:19 AM GMT