கிரீசில் யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானியர்கள் கைது

கிரீசில் யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானியர்கள் கைது

கிரீஸ் நாட்டில் யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாகிஸ்தானியர்கள் மொசாட் உளவு அமைப்பின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர்.
29 March 2023 2:33 AM GMT
கிரீஸ் நாட்டில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் - பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு

கிரீஸ் நாட்டில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் - பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு

கிரீஸ் நாட்டில் சரக்கு ரெயிலும், பயணிகள் ரெயிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
3 March 2023 1:43 AM GMT
கிரீசில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு

கிரீசில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு

கிரீஸ் நாட்டில் சரக்கு ரெயிலும், பயணிகள் ரெயிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 38 பேர் பலியாகியுள்ளனர்.
1 March 2023 11:20 PM GMT
ரெயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 26 பேர் பலி

ரெயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 26 பேர் பலி

இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.
1 March 2023 3:21 AM GMT
வயதானவர்கள் அதிகம் பேர் வசிக்கும் நாடுகள்

வயதானவர்கள் அதிகம் பேர் வசிக்கும் நாடுகள்

வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக கூறப்படும் நிலையில், முதியோர்கள் அதிகம் வசிக்கும் முக்கிய நாடுகள் சிலவற்றை பார்ப்போம்.
7 Feb 2023 3:52 PM GMT
கிரீஸ்: அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி

கிரீஸ்: அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி

கிரீசில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
6 Feb 2023 6:27 AM GMT
மத்திய மந்திரி மீனாட்சி லேகி கிரீஸ் நாட்டிற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம்

மத்திய மந்திரி மீனாட்சி லேகி கிரீஸ் நாட்டிற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம்

மத்திய மந்திரி மீனாட்சி லேகி நாளை கிரீஸ் நாட்டிற்கு பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Jan 2023 4:04 PM GMT
கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் மரணம்

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் மரணம்

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் தனது 82வது வயதில் மரணமடைந்தார்.
11 Jan 2023 12:18 AM GMT
கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

கிரீஸ் நாட்டில் 5.1 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
9 Oct 2022 8:43 AM GMT
கேரளாவில் மிதக்கும் வீடுகள்

கேரளாவில் 'மிதக்கும் வீடுகள்'

தாங்கள் படித்ததை மிதவை வீடுகளாக மாற்றி, கேரள மக்களிடம் பாராட்டுகளை பெற்றுவருகின்றனர் நன்மா கிரீஸ் மற்றும் ஜார்ஜ்.
22 July 2022 1:23 PM GMT
கிரீஸ் நாட்டில் விபத்தில் சிக்கிய உக்ரைன் நாட்டு சரக்கு விமானம்

கிரீஸ் நாட்டில் விபத்தில் சிக்கிய உக்ரைன் நாட்டு சரக்கு விமானம்

கிரீஸ் நாட்டின் வடக்கு நகரில் உக்ரைன் நாட்டு சரக்கு விமானம் ஒன்று விபத்திற்குள்ளானது.
17 July 2022 1:04 AM GMT
கிரீஸ் நாட்டில் தீயணைப்பு ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது - 2 வீரர்கள் பலி

கிரீஸ் நாட்டில் தீயணைப்பு ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது - 2 வீரர்கள் பலி

திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது.
15 July 2022 12:09 AM GMT