இத்தாலியை மிரட்டும் வெப்ப அலை - தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் சுற்றுலா பயணிகள்

இத்தாலியை மிரட்டும் வெப்ப அலை - தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் சுற்றுலா பயணிகள்

வெயிலின் தாக்கத்தால் ரோம் நகரில் தண்ணீர் தேவை அதிகரித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
20 July 2023 4:57 PM GMT
இத்தாலியில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!

இத்தாலியில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!

இத்தாலியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்
17 July 2023 8:40 AM GMT
இத்தாலியில் முதியோர் இல்லத்தில் தீ விபத்தில் 6 பேர் கருகி சாவு

இத்தாலியில் முதியோர் இல்லத்தில் தீ விபத்தில் 6 பேர் கருகி சாவு

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள முதியோர் இல்லம் தீப்பிடித்து 6 பேர் உடல் கருகி செத்தனர். மேலும் 80 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
7 July 2023 9:16 PM GMT
இத்தாலியில் சொகுசு வில்லா வாங்கிய பிரபாஸ்

இத்தாலியில் சொகுசு வில்லா வாங்கிய பிரபாஸ்

வாடகைக்கு விட்டு மாதம் ரூ.40 லட்சம் சம்பாதிக்கிறார்
25 Jun 2023 7:16 AM GMT
இத்தாலி முன்னாள் பிரதமர் உயிரிழப்பு

இத்தாலி முன்னாள் பிரதமர் உயிரிழப்பு

இத்தாலி முன்னாள் பிரதமர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.
12 Jun 2023 9:16 AM GMT
துருக்கி கப்பலை கடத்த முயற்சி - தாக்குதலை முறியடித்த இத்தாலி சிறப்புப்படையினர்

துருக்கி கப்பலை கடத்த முயற்சி - தாக்குதலை முறியடித்த இத்தாலி சிறப்புப்படையினர்

இத்தாலி சிறப்புப்படையினர் ஆயுதமேந்திய கும்பலின் தாக்குதலை முறியடித்து, கப்பலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
10 Jun 2023 7:15 PM GMT
இத்தாலியில் கனமழை; ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம் - 13 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் கனமழை; ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம் - 13 பேர் உயிரிழப்பு

கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்ததால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
18 May 2023 9:11 PM GMT
வடக்கு இத்தாலியில் கனமழை, வெள்ளம் - 9 பேர் உயிரிழப்பு.! ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

வடக்கு இத்தாலியில் கனமழை, வெள்ளம் - 9 பேர் உயிரிழப்பு.! ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
18 May 2023 5:22 AM GMT
இத்தாலியில் தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் பிரதமர் மீது தாக்குதல்

இத்தாலியில் தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் பிரதமர் மீது தாக்குதல்

இத்தாலியில் தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
6 May 2023 5:06 PM GMT
துனிசியா: இத்தாலி செல்ல முயன்ற படகுகள் தடுத்து நிறுத்தம் - 93 அகதிகள் மீட்பு

துனிசியா: இத்தாலி செல்ல முயன்ற படகுகள் தடுத்து நிறுத்தம் - 93 அகதிகள் மீட்பு

துனிசியா வழியாக இத்தாலி செல்ல முயன்ற படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டு 93 அகதிகள் மீட்கப்பட்டனர்.
24 April 2023 8:21 PM GMT
இத்தாலிக்கு சென்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 27 பேர் உயிரிழப்பு

இத்தாலிக்கு சென்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 27 பேர் உயிரிழப்பு

துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு 2 படகுகளில் 50-க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக செல்ல முயன்றனர்.
9 April 2023 10:42 PM GMT
சாட்-ஜிபிடிக்கு தடை விதித்தது இத்தாலி

'சாட்-ஜிபிடி'க்கு தடை விதித்தது இத்தாலி

‘சாட்-ஜிபிடி’க்கு இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது.
1 April 2023 4:43 PM GMT