
இத்தாலியில் இருந்து டெல்லிக்கு 10 கிலோ தங்கக்காசுகள் கடத்தல் - இருவர் கைது
இத்தாலியில் இருந்து டெல்லிக்கு 10 கிலோ தங்கக்காசுகளை விமானத்தில் கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
6 Feb 2025 3:19 AM IST
அல்பேனியாவில் இருந்து இத்தாலிக்கு கொண்டு செல்லப்பட்ட அகதிகள்
கடந்த ஆண்டு சுமார் 66 ஆயிரம் பேர் அகதிகளாக இத்தாலியில் குடியேறி உள்ளனர்.
3 Feb 2025 5:00 AM IST
இத்தாலி டி20 அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் நியமனம்
இத்தாலி டி20 அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
6 Dec 2024 8:34 AM IST
ஜி7 கூட்டம்: அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
இத்தாலி நாட்டில் நடைபெறும் ஜி7 வெளியுறவு துறை மந்திரிகளின் கூட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
27 Nov 2024 8:46 AM IST
டேவிஸ் கோப்பை டென்னிஸ்; நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி
ஆண்கள் அணிகளுக்கான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
25 Nov 2024 10:38 AM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: 2வது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து-இத்தாலி அணிகள் இன்று மோதல்
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
29 Jun 2024 10:05 AM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இத்தாலி - குரோஷியா ஆட்டம் டிரா
24 அணிகள் இடையிலான 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
25 Jun 2024 2:33 PM IST
இத்தாலியில் இந்திய தொழிலாளி உயிரிழப்பு; கை வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் வீசிச் சென்ற அவலம்
விவசாய வேலை செய்து வந்த இந்திய தொழிலாளியின் கை துண்டான நிலையில், அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் வீசிச் சென்றுள்ளனர்.
20 Jun 2024 9:43 AM IST
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்; அல்பேனியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இத்தாலி
இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அல்பேனியா முதல் கோலை அடித்து 1-0 என முன்னிலை பெற்றது.
16 Jun 2024 10:05 AM IST
ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி
3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடி செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவே ஆகும்.
14 Jun 2024 8:53 AM IST
எனது முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது - பிரதமர் மோடி
மாநாட்டுக்கு வரும் மற்ற நாட்டு தலைவர்களையும் சந்திப்பேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
14 Jun 2024 1:24 AM IST
ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி
3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடி செல்லும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவே ஆகும்.
13 Jun 2024 10:25 PM IST