கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி... விவசாயிகள் வேதனை

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி... விவசாயிகள் வேதனை

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
27 April 2023 11:12 AM GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் சம்பளத்தை பங்கு பிரிப்பதில் தகராறு; தொழிலாளி மீது தாக்குதல்

கோயம்பேடு மார்க்கெட்டில் சம்பளத்தை பங்கு பிரிப்பதில் தகராறு; தொழிலாளி மீது தாக்குதல்

கோயம்பேடு மார்க்கெட்டில் சம்பளத்தை பங்கு பிரிப்பதில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய தொழிலாளியை கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
11 April 2023 8:59 AM GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் லாரியில் பதுக்கிய 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோயம்பேடு மார்க்கெட்டில் லாரியில் பதுக்கிய 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் லாரியில் பதுக்கிய 9 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
4 April 2023 4:58 AM GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது வடமாநில தொழிலாளர்களுக்கு போலீசார் உறுதுணையாக இருப்பதாக அறிவுறுத்தினர்.
6 March 2023 4:40 AM GMT
கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுடன் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுடன் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

வடமாநில தொழிலார்களுக்கு உறுதுணையாக இருப்போம் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
5 March 2023 6:10 PM GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் ஆப்பிள் விற்று தருவதாக ரூ.26 லட்சம் மோசடி - வியாபாரி கைது

கோயம்பேடு மார்க்கெட்டில் ஆப்பிள் விற்று தருவதாக ரூ.26 லட்சம் மோசடி - வியாபாரி கைது

கோயம்பேடு மார்க்கெட்டில் ஆப்பிள் விற்று தருவதாக கூறி ரூ.26 லட்சம் மோசடி செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
26 Jan 2023 6:28 AM GMT
ரூ.20 கோடியில் கோயம்பேடு மார்க்கெட்டை மேம்படுத்த திட்டம் - அமைச்சர் சேகர்பாபு

ரூ.20 கோடியில் கோயம்பேடு மார்க்கெட்டை மேம்படுத்த திட்டம் - அமைச்சர் சேகர்பாபு

ரூ.20 கோடி செலவில் கோயம்பேடு மார்க்கெட் மேம்படுத்தப்படும் என்றும், வாகனங்கள் எளிதில் சென்று வர திட்டம் வகுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
9 Jan 2023 12:20 AM GMT
தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தை நாளை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2022 4:40 PM GMT
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கோயம்பேடு மார்க்கெட்டில் 2 கடைகளுக்கு சீல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கோயம்பேடு மார்க்கெட்டில் 2 கடைகளுக்கு 'சீல்'

கோயம்பேடு மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
19 Oct 2022 3:28 AM GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்வு

கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்வு

கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
13 Sep 2022 5:07 AM GMT
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை சற்று குறைந்தது

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை சற்று குறைந்தது

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை சற்று குறைந்து கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
9 Sep 2022 4:31 AM GMT
கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை நிலவரம்

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை நிலவரம்

கோயம்பேடு சந்தையில் தக்காளி ஒரு கிலா 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
8 Sep 2022 5:09 AM GMT