ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க வேண்டும் - அமைச்சர் சிவசங்கரன் அறிவுறுத்தல்

ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க வேண்டும் - அமைச்சர் சிவசங்கரன் அறிவுறுத்தல்

ஆம்னி பஸ்களில் பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
23 Jan 2024 5:36 PM GMT
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பேருந்து சேவை தொடக்கம் - கோயம்பேடு செல்லுமா பேருந்துகள்? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பேருந்து சேவை தொடக்கம் - கோயம்பேடு செல்லுமா பேருந்துகள்? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

பொங்கலுக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் முழுமையாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும்.
30 Dec 2023 12:39 PM GMT
நள்ளிரவைக் கடந்தும் குறையாத கூட்டம்.. விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

நள்ளிரவைக் கடந்தும் குறையாத கூட்டம்.. விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
28 Dec 2023 9:58 PM GMT
கோயம்பேடு மார்கெட்டில் ஆயுத பூஜை விற்பனை மும்முரம்

கோயம்பேடு மார்கெட்டில் ஆயுத பூஜை விற்பனை மும்முரம்

ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்கெட்டில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகின்றது.
22 Oct 2023 9:21 AM GMT
கோயம்பேட்டில் ஸ்கூட்டி தீப்பிடித்து எரிந்து இளம்பெண் படுகாயம் - பாட்டிலில் இருந்த பெட்ரோலுடன், செல்போனையும் சேர்த்து வைத்ததால் விபரீதம்

கோயம்பேட்டில் 'ஸ்கூட்டி' தீப்பிடித்து எரிந்து இளம்பெண் படுகாயம் - பாட்டிலில் இருந்த பெட்ரோலுடன், செல்போனையும் சேர்த்து வைத்ததால் விபரீதம்

பெட்ரோல் பாட்டிலுடன் செல்போனையும் சேர்த்து வைத்து இருந்ததால் திடீரென செல்போனில் அழைப்பு வந்தபோது ‘ஸ்கூட்டி’ தீப்பிடித்து எரிந்தது. இதில் இளம்பெண் படுகாயம் அடைந்தார்.
15 Sep 2023 6:31 AM GMT
கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைவு...!

கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைவு...!

சென்னை, கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்துள்ளது.
5 Aug 2023 2:36 AM GMT
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்வு: கிலோ ரூ. 180-க்கு விற்பனை - பொதுமக்கள் அதிர்ச்சி

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்வு: கிலோ ரூ. 180-க்கு விற்பனை - பொதுமக்கள் அதிர்ச்சி

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மேலும் உயர்ந்துள்ளது.
31 July 2023 2:43 AM GMT
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்வு...!

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்வு...!

கோயம்பேட்டில் தக்காளி விலை மேலும் உயர்ந்துள்ளது.
30 July 2023 1:40 AM GMT
கோயம்பேட்டில் தக்காளி விலை மீண்டும் உயர்வு - கிலோ ரூ.150-க்கு விற்பனை

கோயம்பேட்டில் தக்காளி விலை மீண்டும் உயர்வு - கிலோ ரூ.150-க்கு விற்பனை

கோயம்பேட்டில் தக்காளி விலை மேலும் உயர்ந்துள்ளது.
29 July 2023 2:31 AM GMT
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி ஒரு கிலோ விலை ரூ.140 ஆக உயர்வு

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி ஒரு கிலோ விலை ரூ.140 ஆக உயர்வு

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் தக்காளி ஒரு கிலோ விலை ரூ.140 ஆக உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
27 July 2023 2:36 AM GMT
கோயம்பேடு; மீண்டும் உயர்ந்த தக்காளி விலை...!

கோயம்பேடு; மீண்டும் உயர்ந்த தக்காளி விலை...!

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.
26 July 2023 2:22 AM GMT
கோயம்பேட்டில் பெண் போலீஸ் தற்கொலை செய்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்

கோயம்பேட்டில் பெண் போலீஸ் தற்கொலை செய்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்

கோயம்பேட்டில் பெண் போலீஸ் தற்கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியானது. இந்த வழக்கில் அவருடைய காதலனான போலீஸ்காரர் மற்றும் நண்பரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
24 July 2023 5:58 AM GMT