மணிப்பூர் வன்முறை:  எம்.எல்.ஏ. மீது தாக்குதல்; பெட்ரோல் பங்கில் நீண்ட வரிசையில் மக்கள்

மணிப்பூர் வன்முறை: எம்.எல்.ஏ. மீது தாக்குதல்; பெட்ரோல் பங்கில் நீண்ட வரிசையில் மக்கள்

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, பொதுமக்கள் பெட்ரோல் பங்கில் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர்.
6 May 2023 2:12 AM GMT
பெட்ரோல் விற்பனை நிலையம் முன் திடீரென்று தீப்பிடித்து எரிந்த வேன்

பெட்ரோல் விற்பனை நிலையம் முன் திடீரென்று தீப்பிடித்து எரிந்த வேன்

திண்டுக்கல்லில் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு திடீரென்று வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Jan 2023 7:00 PM GMT
சாலை விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

சாலை விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

சின்னசேலம் அருகே சாலை விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலி பரிதாபமாக இறந்தார்.
9 Nov 2022 7:08 PM GMT
பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மின்கசிவினால் ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்தது

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மின்கசிவினால் ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்தது

சாகர் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மின்கசிவினால் ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
12 Oct 2022 7:00 PM GMT
பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.14¾ லட்சம் கையாடல் செய்ததுடன் மேலாளர் மீது தாக்குதல்

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.14¾ லட்சம் கையாடல் செய்ததுடன் மேலாளர் மீது தாக்குதல்

சிவமொக்கா டவுனில், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.14¾ லட்சம் கையாடல் செய்ததுடன் மேலாளரை தாக்கிய சம்பவத்தில் முன்னாள் பெண் மேலாளர், அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 Sep 2022 7:00 PM GMT
பெட்ரோல் போடுவது போல நடித்து ரூ. 25 ஆயிரம் கொள்ளை - ஹெல்மெட் ஆசாமி கைவரிசை

பெட்ரோல் போடுவது போல நடித்து ரூ. 25 ஆயிரம் கொள்ளை - ஹெல்மெட் ஆசாமி கைவரிசை

சாலிகிராமம்-ஆற்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மர்மநபர் ஒருவர் ரூ. 25 ஆயிரம் பணத்தை திருடி சென்றவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
7 Jun 2022 7:01 AM GMT
பெட்ரோல் பங்கின் கதவை உடைத்து ரூ.1.25 லட்சம் கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பெட்ரோல் பங்கின் கதவை உடைத்து ரூ.1.25 லட்சம் கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவள்ளூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் பெட்ரோல் பங்கில் இருந்து ரூ.1.25 லட்சம் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3 Jun 2022 6:38 AM GMT