ஈரோட்டில் கொட்டி தீர்த்த மழை; மின்தடையால் பொதுமக்கள் அவதி
ஈரோட்டில் மழை கொட்டி தீர்த்தது. மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
22 Aug 2023 10:40 PM GMTவடமாநிலங்களை புரட்டி போடும் கனமழை: 145க்கும் மேற்பட்டோர் பலி..!
வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 145க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
14 July 2023 6:59 AM GMTஈரோட்டில் கொட்டித்தீர்த்த பலத்த மழை; சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
ஈரோட்டில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
13 July 2023 11:57 PM GMTதாளவாடி பகுதியில் பலத்த காற்றுடன் மழை வேரோடு மரம் சாய்ந்தது; போக்குவரத்து பாதிப்பு
தாளவாடி பகுதியில் பலத்த காற்றுடன் மழை வேரோடு மரம் சாய்ந்தது; போக்குவரத்து பாதிப்பு
12 July 2023 9:09 PM GMTஆசனூர் பகுதியில் பலத்த மழை; சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஆசனூர் பகுதியில் பலத்த மழை; சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
11 July 2023 10:02 PM GMTநெல்லையில் சூறைக்காற்றுடன் மழை
நெல்லையில் சூறைக்காற்றுடன் திடீர் மழை பெய்தது. அப்போது பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தின் கேலரி மேற்கூரை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் தடைபட்டது.
22 May 2023 8:03 PM GMTஆசனூர் அருகே சூறைக்காற்றுடன் மழை மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஆசனூர் அருகே சூறைக்காற்றுடன் மழை மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
21 May 2023 10:05 PM GMTதாளவாடி அருகே சூறைக்காற்றுடன் மழை; மின்னல் தாக்கி மாடு பலி
தாளவாடி அருகே சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மேலும் மின்னல் தாக்கியதில் மாடு ஒன்றும் இறந்தது.
21 May 2023 9:38 PM GMTஆசனூர் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை: தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம்; 100 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு- 50 கிராமங்கள் இருளில் மூழ்கின
ஆசனூர் பகுதியில் ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் ஓடியதால், 100 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் மின் கம்பியில் மரம் விழுந்ததால் 50 கிராமங்கள் இருளில் மூழ்கின.
18 May 2023 7:51 PM GMT