அரசியலை வியாபாரமாக பார்க்கிறார்; ராகுல் மீது ஸ்மிரிதி இரானி தாக்கு

அரசியலை வியாபாரமாக பார்க்கிறார்; ராகுல் மீது ஸ்மிரிதி இரானி தாக்கு

அரசியல் என்பது காங்கிரசுக்கு வியாபாரம் என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அவர்கள் நாட்டுக்காக செய்வதற்கு எதுவும் இல்லை என ஸ்மிரிதி இரானி கூறினார்.
10 Jun 2023 7:06 PM GMT
இன்னும் எத்தனை காலத்திற்கு இந்து சமூகம் மீது தாக்குதல் நடத்துவீர்கள்? - மம்தா பானர்ஜிக்கு ஸ்மிருதி இரானி கேள்வி

இன்னும் எத்தனை காலத்திற்கு இந்து சமூகம் மீது தாக்குதல் நடத்துவீர்கள்? - மம்தா பானர்ஜிக்கு ஸ்மிருதி இரானி கேள்வி

ராம நவமி பேரணி வன்முறையின் போது கல் எறிந்தவர்களை மம்தா பானர்ஜி பாதுகாக்கிறார் என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.
1 April 2023 3:10 PM GMT
இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல 1.75 லட்சம் பேருக்கு அனுமதி - ஸ்மிருதி இரானி

இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல 1.75 லட்சம் பேருக்கு அனுமதி - ஸ்மிருதி இரானி

இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல 1.75 லட்சம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
4 Feb 2023 4:55 PM GMT
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வதா? காங்கிரசுக்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கண்டனம்

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வதா? காங்கிரசுக்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கண்டனம்

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி இடையூறு செய்வதாகக்கூறி மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 Feb 2023 4:54 PM GMT
பா.ஜனதா ஆட்சியில் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி உறுதி

'பா.ஜனதா ஆட்சியில் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு' - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி உறுதி

பா.ஜனதா ஆட்சியில் மட்டுமே பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.
10 Oct 2022 7:16 PM GMT
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விவகாரம் தொடர்பான விவாதத்தால் மக்களவையில் பரபரப்பு

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விவகாரம் தொடர்பான விவாதத்தால் மக்களவையில் பரபரப்பு

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விவகாரத்தில், சோனியாவுக்கும், ஸ்மிரிதி இரானிக்கும் இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது.
29 July 2022 12:58 AM GMT
அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை - ஸ்மிருதி இரானி தகவல்

"அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை" - ஸ்மிருதி இரானி தகவல்

முக்கிய அங்கன்வாடி மையங்களின் ஊழியர்களுக்கு மாதம் ரூ.4,500 கௌரவ ஊதியம் வழங்கப்படுவதாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.
20 July 2022 4:21 PM GMT