![டி.என்.பாளையம் அருகே துணிகரம் விவசாயியின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.7¼ லட்சம் கொள்ளை-மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு டி.என்.பாளையம் அருகே துணிகரம் விவசாயியின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.7¼ லட்சம் கொள்ளை-மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/06/08/500x300_1320711-erd08ph2.webp)
டி.என்.பாளையம் அருகே துணிகரம் விவசாயியின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.7¼ லட்சம் கொள்ளை-மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
டி.என்.பாளையம் அருகே விவசாயியின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.7¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
8 Jun 2023 8:48 PM GMT![அந்தியூர் அருகே பெண் ஊராட்சி தலைவர் வீட்டில் நகை திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு அந்தியூர் அருகே பெண் ஊராட்சி தலைவர் வீட்டில் நகை திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/06/07/500x300_1318978-erd06ph3.webp)
அந்தியூர் அருகே பெண் ஊராட்சி தலைவர் வீட்டில் நகை திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
அந்தியூர் அருகே பெண் ஊராட்சி தலைவர் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Jun 2023 8:48 PM GMT![பெருந்துறையில் துணிகரம்; அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து 16½ பவுன் நகை திருட்டு- மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு பெருந்துறையில் துணிகரம்; அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து 16½ பவுன் நகை திருட்டு- மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/05/17/500x300_1289304-theft.webp)
பெருந்துறையில் துணிகரம்; அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து 16½ பவுன் நகை திருட்டு- மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பெருந்துறையில் அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து 16½ பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
17 May 2023 9:26 PM GMT![ஈரோட்டில் துணிகரம்; பிரிண்டிங் அலுவலகத்தில்ரூ.2¼ லட்சம் திருட்டு- மர்ம நபருக்கு வலைவீச்சு ஈரோட்டில் துணிகரம்; பிரிண்டிங் அலுவலகத்தில்ரூ.2¼ லட்சம் திருட்டு- மர்ம நபருக்கு வலைவீச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/05/16/500x300_1288389-theft.webp)
ஈரோட்டில் துணிகரம்; பிரிண்டிங் அலுவலகத்தில்ரூ.2¼ லட்சம் திருட்டு- மர்ம நபருக்கு வலைவீச்சு
ஈரோட்டில் பிரிண்டிங் அலுவலகத்தில் ரூ.2¼ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 May 2023 10:22 PM GMT![ஈரோட்டில் வீடு புகுந்து 10 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் திருடிய வாலிபர் கைது ஈரோட்டில் வீடு புகுந்து 10 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் திருடிய வாலிபர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/05/06/500x300_1276646-theft1.webp)
ஈரோட்டில் வீடு புகுந்து 10 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் திருடிய வாலிபர் கைது
ஈரோட்டில், வீடு புகுந்து 10 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
6 May 2023 11:18 PM GMT![பவானி அருகே ஓடும் பஸ்சில் வயதான தம்பதியிடம் ரூ.7 லட்சம் அபேஸ்- 3 பெண்களுக்கு போலீஸ் வலைவீச்சு பவானி அருகே ஓடும் பஸ்சில் வயதான தம்பதியிடம் ரூ.7 லட்சம் அபேஸ்- 3 பெண்களுக்கு போலீஸ் வலைவீச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/05/06/500x300_1276641-theft.webp)
பவானி அருகே ஓடும் பஸ்சில் வயதான தம்பதியிடம் ரூ.7 லட்சம் அபேஸ்- 3 பெண்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பவானி அருகே ஓடும் பஸ்சில் வயதான தம்பதியிடம் ரூ.7 லட்சம் அபேஸ் செய்த 3 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
6 May 2023 11:12 PM GMT![சோலார் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை சோலார் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை](https://media.dailythanthi.com/h-upload/2023/05/02/500x300_1269625-theft.webp)
சோலார் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
சோலார் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
2 May 2023 9:55 PM GMT![ஈரோட்டில் துணிகரம்; நில அளவையாளர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு- கதவை திறந்து வைத்து தூங்கிய போது மர்ம நபர்கள் கைவரிசை ஈரோட்டில் துணிகரம்; நில அளவையாளர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு- கதவை திறந்து வைத்து தூங்கிய போது மர்ம நபர்கள் கைவரிசை](https://media.dailythanthi.com/h-upload/2023/05/01/500x300_1267535-theft.webp)
ஈரோட்டில் துணிகரம்; நில அளவையாளர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு- கதவை திறந்து வைத்து தூங்கிய போது மர்ம நபர்கள் கைவரிசை
ஈரோட்டில் நிலஅளவையாளர் வீட்டில் கதவை திறந்து வைத்து குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தபோதே 11 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
1 May 2023 9:27 PM GMT![கோபி அருகே துணிகரம்: வீடு வாங்குவதற்காக ரியல் எஸ்டேட் அதிபர் வைத்திருந்த ரூ.2¾ கோடி கொள்ளை- பூட்டை உடைத்து அள்ளி சென்ற மர்ம நபர்கள் கோபி அருகே துணிகரம்: வீடு வாங்குவதற்காக ரியல் எஸ்டேட் அதிபர் வைத்திருந்த ரூ.2¾ கோடி கொள்ளை- பூட்டை உடைத்து அள்ளி சென்ற மர்ம நபர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/04/07/500x300_1225976-theft.webp)
கோபி அருகே துணிகரம்: வீடு வாங்குவதற்காக ரியல் எஸ்டேட் அதிபர் வைத்திருந்த ரூ.2¾ கோடி கொள்ளை- பூட்டை உடைத்து அள்ளி சென்ற மர்ம நபர்கள்
கோபி அருகே வீடு வாங்குவதற்காக ரியல் எஸ்டேட் அதிபர் வைத்திருந்த ரூ.2¾ கோடியை வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த துணிகர சம்பவம் நடந்து உள்ளது.
7 April 2023 10:56 PM GMT![ஈரோடு கடைகளின் முன்பு விற்பனைக்கு வைத்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஒயர்களை திருடிய டிப்-டாப் வாலிபர்- கண்காணிப்பு கேமரா காட்சி மூலமாக போலீசார் விசாரணை ஈரோடு கடைகளின் முன்பு விற்பனைக்கு வைத்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஒயர்களை திருடிய டிப்-டாப் வாலிபர்- கண்காணிப்பு கேமரா காட்சி மூலமாக போலீசார் விசாரணை](https://media.dailythanthi.com/h-upload/2023/04/04/500x300_1220026-theft.webp)
ஈரோடு கடைகளின் முன்பு விற்பனைக்கு வைத்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஒயர்களை திருடிய டிப்-டாப் வாலிபர்- கண்காணிப்பு கேமரா காட்சி மூலமாக போலீசார் விசாரணை
ஈரோடு கடைகளின் முன்பு விற்பனைக்கு வைத்த ரூ.1 லட்சம் ஒயர்களை டிப்-டாப் வாலிபர் திருடிச்சென்றார். கண்காணிப்பு கேமரா காட்சி மூலமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 April 2023 11:11 PM GMT![ஈரோட்டில் துணிகரம்: பெண் தொழில் அதிபர் வீட்டில் 42 பவுன் நகை, ரூ.4½ லட்சம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு ஈரோட்டில் துணிகரம்: பெண் தொழில் அதிபர் வீட்டில் 42 பவுன் நகை, ரூ.4½ லட்சம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/03/15/500x300_1190723-theft.webp)
ஈரோட்டில் துணிகரம்: பெண் தொழில் அதிபர் வீட்டில் 42 பவுன் நகை, ரூ.4½ லட்சம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
ஈரோட்டில் பெண் தொழில் அதிபர் வீட்டில் 42 பவுன் நகைகளையும், ரூ.4½ லட்சத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
15 March 2023 8:39 PM GMT![டி.என்.பாளையம் பகுதியில் 2 கடைகளில் செல்போன்கள்-கேமரா திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு டி.என்.பாளையம் பகுதியில் 2 கடைகளில் செல்போன்கள்-கேமரா திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/03/14/500x300_1189724-theft.webp)
டி.என்.பாளையம் பகுதியில் 2 கடைகளில் செல்போன்கள்-கேமரா திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
டி.என்.பாளையம் பகுதியில் 2 கடைகளில் செல்போன்கள், கேமராவை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
14 March 2023 9:23 PM GMT