![மதுரை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோவிலை தமிழக அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி 4 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் மதுரை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோவிலை தமிழக அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி 4 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/14/500x300_732698-11474750.webp)
மதுரை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோவிலை தமிழக அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி 4 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோவிலை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி 4 கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Jun 2022 7:40 PM GMT![பள்ளி நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்கு பள்ளி நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்கு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/14/500x300_732408-fir-ok.webp)
பள்ளி நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்கு
மாணவியின் தந்தைக்கு கொலை மிரட்டல்: பள்ளி நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்கு
14 Jun 2022 4:56 PM GMT![திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது; ரூ.7¼ லட்சம் நகைகள், வாகனங்கள் மீட்பு திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது; ரூ.7¼ லட்சம் நகைகள், வாகனங்கள் மீட்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/14/500x300_732325-arrested2.webp)
திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது; ரூ.7¼ லட்சம் நகைகள், வாகனங்கள் மீட்பு
திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.7¼ லட்சம் நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டது.
14 Jun 2022 4:06 PM GMT![கூண்டுக்குள் சிக்கிய 4 குரங்குகள் கூண்டுக்குள் சிக்கிய 4 குரங்குகள்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/14/500x300_732286-monkey.webp)
கூண்டுக்குள் சிக்கிய 4 குரங்குகள்
பழனியில் பக்தர்களுக்கு இடையூறு செய்த 4 குரங்குகளை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.
14 Jun 2022 3:22 PM GMT![உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/14/500x300_732219-11469509.webp)
உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்
உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு கலெக்டர் நிவாரணம் வழங்கினார்
14 Jun 2022 2:01 PM GMT![கிள்ளியூர் தொகுதியில் ரூ.4¼ கோடியில் சாலை சீரமைக்கும் பணி கிள்ளியூர் தொகுதியில் ரூ.4¼ கோடியில் சாலை சீரமைக்கும் பணி](https://media.dailythanthi.com/h-upload/2022/06/13/500x300_731794-p-3.webp)
கிள்ளியூர் தொகுதியில் ரூ.4¼ கோடியில் சாலை சீரமைக்கும் பணி
கிள்ளியூர் தொகுதியில் ரூ.4¼ கோடியில் சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது.
13 Jun 2022 8:05 PM GMT![கொள்ளையடிக்க திட்டம்: ரவுடி கூட்டாளிகள் 4 பேர் கைது கொள்ளையடிக்க திட்டம்: ரவுடி கூட்டாளிகள் 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/06/13/500x300_731377-arrested.webp)
கொள்ளையடிக்க திட்டம்: ரவுடி கூட்டாளிகள் 4 பேர் கைது
பெங்களூருவில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த ரவுடி கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Jun 2022 3:32 PM GMT![கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் தற்கொலை முயற்சி கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் தற்கொலை முயற்சி](https://media.dailythanthi.com/h-upload/2022/06/13/500x300_731334-images1.webp)
கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் தற்கொலை முயற்சி
ஊட்டி அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து, கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Jun 2022 3:07 PM GMT![முட்டம் இரட்டைக்கொலை தலைமறைவான கஞ்சா வியாபாரிகள் 4 பேருக்கு தொடர்பு முட்டம் இரட்டைக்கொலை தலைமறைவான கஞ்சா வியாபாரிகள் 4 பேருக்கு தொடர்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/11/500x300_730008-11455676version3.webp)
முட்டம் இரட்டைக்கொலை தலைமறைவான கஞ்சா வியாபாரிகள் 4 பேருக்கு தொடர்பு
முட்டம் இரட்டைக்கொலையில் தலைமறைவான கஞ்சா வியாபாரிகள் 4 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Jun 2022 9:37 PM GMT![கட்டுமான பணியின் போது 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி. கட்டுமான பணியின் போது 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி.](https://media.dailythanthi.com/h-upload/2022/06/10/500x300_729025-k-5.webp)
கட்டுமான பணியின் போது 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி.
கட்டுமான பணியின் போது 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
10 Jun 2022 9:03 PM GMT![ஓய்வுபெற்ற அரசு பஸ் நடத்துனர் தவறவிட்ட 4 பவுன் சங்கிலியை போலீசாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு ஓய்வுபெற்ற அரசு பஸ் நடத்துனர் தவறவிட்ட 4 பவுன் சங்கிலியை போலீசாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/10/500x300_728527-1436.webp)
ஓய்வுபெற்ற அரசு பஸ் நடத்துனர் தவறவிட்ட 4 பவுன் சங்கிலியை போலீசாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
திருச்செந்தூரில் ஓய்வுபெற்ற அரசு பஸ் நடத்துனர் தவறவிட்ட 4 பவுன் சங்கிலியை போலீசாரிடம் ஒப்படைத்தவருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் பாராட்டு தெரிவித்தார்.
10 Jun 2022 3:10 PM GMT