![விவசாயி வீட்டில் 7 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு விவசாயி வீட்டில் 7 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/17/500x300_735055-11498011.webp)
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு
பொள்ளாச்சியில் விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ.1½ லட்சத்தை திருடி கைவரிசை காட்டியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 Jun 2022 1:43 PM GMT![ரூ.6 கோடிக்கு சிறுநீரகத்தை வாங்குவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி ரூ.6 கோடிக்கு சிறுநீரகத்தை வாங்குவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி](https://media.dailythanthi.com/h-upload/2022/06/16/500x300_734283-forgery.webp)
ரூ.6 கோடிக்கு சிறுநீரகத்தை வாங்குவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி
பெங்களூருவில் ரூ.6 கோடிக்கு சிறுநீரகத்தை வாங்குவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்த மா்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
16 Jun 2022 4:06 PM GMT![ரூ.1¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார் ரூ.1¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/13/500x300_731499-11468669.webp)
ரூ.1¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்
ரூ.1¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
13 Jun 2022 5:13 PM GMT![ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/13/500x300_731445-cottan.webp)
ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்
செம்பனார்கோவில் ஒருங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
13 Jun 2022 4:45 PM GMT![ராணுவ வீரரிடம் ரூ.1 லட்சம் மோசடி ராணுவ வீரரிடம் ரூ.1 லட்சம் மோசடி](https://media.dailythanthi.com/h-upload/2022/06/10/500x300_728981-mosadi-1-web.webp)
ராணுவ வீரரிடம் ரூ.1 லட்சம் மோசடி
தென்னங்கன்று வாங்குவதாக கூறி ராணுவ வீரரிடம் ரூ.1 லட்சம் மோசடி நடந்துள்ளது. தானும் ராணுவ வீரர் எனக்கூறி மர்மநபர் கைவரிசை காட்டியுள்ளார்.
10 Jun 2022 8:11 PM GMT![வியட்நாம் விமானப்படை பயிற்சி பள்ளிக்கு 1 மில்லியன் டாலர்கள் நிதியுதவி - ராஜ்நாத் சிங் வியட்நாம் விமானப்படை பயிற்சி பள்ளிக்கு 1 மில்லியன் டாலர்கள் நிதியுதவி - ராஜ்நாத் சிங்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/10/500x300_728195-rajnath-22.webp)
வியட்நாம் விமானப்படை பயிற்சி பள்ளிக்கு 1 மில்லியன் டாலர்கள் நிதியுதவி - ராஜ்நாத் சிங்
மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பயிற்சிக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை ராணுவ மந்திாி ராஜ்நாத் சிங் வழங்கினார்.
10 Jun 2022 6:11 AM GMT![1 கி.மீட்டர் தூரத்துக்கு சூழல் மண்டலம் உருவாக்க உத்தரவுக்கு முதுமலை மக்கள் எதிர்ப்பு 1 கி.மீட்டர் தூரத்துக்கு சூழல் மண்டலம் உருவாக்க உத்தரவுக்கு முதுமலை மக்கள் எதிர்ப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/08/500x300_726435-meetings-01.webp)
1 கி.மீட்டர் தூரத்துக்கு சூழல் மண்டலம் உருவாக்க உத்தரவுக்கு முதுமலை மக்கள் எதிர்ப்பு
பாதுகாக்கப்பட்ட வனத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சூழல் மண்டலம் உருவாக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதற்கு முதுமலை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் போராட்டம் நடத்த ஆலோசித்து வருகின்றனர்.
8 Jun 2022 2:23 PM GMT![லாரி டிரைவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி லாரி டிரைவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி](https://media.dailythanthi.com/h-upload/2022/06/07/500x300_725535-mosadi-1-web.webp)
லாரி டிரைவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி
போலி வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் லாரி டிரைவரிடம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
7 Jun 2022 4:03 PM GMT![ரூ.1 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் ரூ.1 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/02/500x300_718356-rain-cartoon-ok.webp)
ரூ.1 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள்
புன்னக்காயலில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் ரூ.1 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள்
2 Jun 2022 5:03 PM GMT![கிரெடிட் கார்டு மூலம் மின்கட்டணம் செலுத்தியவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ் கிரெடிட் கார்டு மூலம் மின்கட்டணம் செலுத்தியவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/02/500x300_718285-investigation.webp)
கிரெடிட் கார்டு மூலம் மின்கட்டணம் செலுத்தியவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்
கிரெடிட் கார்டு மூலம் மின்கட்டணம் செலுத்தியவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது
2 Jun 2022 4:39 PM GMT![அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2022/06/02/500x300_717903-kovil.webp)
அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 Jun 2022 2:43 PM GMT![ரூ.1 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் - போலீசார் தேடுதல் வேட்டை ரூ.1 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் - போலீசார் தேடுதல் வேட்டை](https://media.dailythanthi.com/h-upload/2022/05/31/500x300_714724-cni22may3109.webp)
ரூ.1 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் - போலீசார் தேடுதல் வேட்டை
ரூ.1 கோடி கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தப்பட்டார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
31 May 2022 7:59 AM GMT