சினிமா செய்திகள்

தெலுங்கு படங்களில், ‘பிஸி!’’ + "||" + Busy in Telugu films

தெலுங்கு படங்களில், ‘பிஸி!’’

தெலுங்கு படங்களில், ‘பிஸி!’’
2 பெயர்களை கொண்ட நடிகை, தெலுங்கு பட உலகில், ‘பிஸி’யாகி விட்டார்.
‘அ.கத்தி’ மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகி விட்ட 2 பெயர்களை கொண்ட நடிகை, தெலுங்கு பட உலகில், ‘பிஸி’யாகி விட்டார். அவர் நடித்த தெலுங்கு படங்கள் அத்தனையும் வெற்றி பெற்று வருவதால், அங்கே அவரை அதிர்ஷ்டகரமான நாயகி என்று அழைக்கிறார்களாம்.

இதை மிக சரியாக பயன்படுத்திக் கொள்வது என்ற முடிவில் இருக்கிறார், ‘அ.கத்தி’ நாயகி!