சினிமா செய்திகள்

அகோரி வேடத்துக்கு கிடைத்த வரவேற்பு! + "||" + Rs 60 crore collection in three days

அகோரி வேடத்துக்கு கிடைத்த வரவேற்பு!

அகோரி வேடத்துக்கு கிடைத்த வரவேற்பு!
முன்று நாட்களிலேயே ரூ.60 கோடி வசூலித்து சாதனை
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் ‘காஞ்சனா-3’ படம் வெளியான முன்று நாட்களிலேயே ரூ.60 கோடி வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது.

 ‘காஞ்சனா’ முதல் பாகத்தில் வில்லனாக நடித்த சம்பத்ராம், ‘காஞ்சனா-3’யில் அகோரியாக நடித்து மிரட்டி இருக்கிறார்.

கூன் வளைந்த முதுகோடு படம் முழுவதும் குனிந்தபடியே நடித்து இருக்கிறார். இந்த வேடத்துக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள். அவருடைய நடிப்புக்கு பாராட்டுகள் வந்து குவிகின்றன.

இதைத்தொடர்ந்து இனிமேல் வில்லனாக மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடிப்பது என்று சம்பத்ராம் முடிவு செய்து இருக்கிறார்!