சினிமா செய்திகள்

ஒருநாளைக்கு 20 லட்சம் கேட்ட பழைய கதாநாயகி! + "||" + old heroine asked 20 lakh a day

ஒருநாளைக்கு 20 லட்சம் கேட்ட பழைய கதாநாயகி!

ஒருநாளைக்கு 20 லட்சம் கேட்ட பழைய கதாநாயகி!
‘மணக்கும்’ நடிகை, மீண்டும் திரையுலகுக்கு வரப்போகிறாராம்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு போன ‘மணக்கும்’ நடிகை, மீண்டும் திரையுலகுக்கு வரப்போகிறார் என்று பரவலாக பேசப்படுகிறது. அவரை மூன்றெழுத்து நடிகருக்கு அம்மாவாக நடிக்க ஒரு டைரக்டரும், தயாரிப்பாளரும் கேட்டார்கள்.

“அம்மாவாக நடிப்பதற்கு தயார். ஆனால், ஒருநாளைக்கு ரூ.20 லட்சம் சம்பளம் வேண்டும். கொடுப்பீர்களா?” என்று கேட்டாராம், அந்த நடிகை. அவரிடம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளும்படி, பேரம் பேசி வருகிறார்கள்!