சினிமா செய்திகள்

கொஞ்சம் டூயட், கொஞ்சம் கவர்ச்சி...! கீர்த்தி சுரேஷ் தாங்குவாரா? + "||" + keerthi suresh Penguin's movie has been heavily criticized

கொஞ்சம் டூயட், கொஞ்சம் கவர்ச்சி...! கீர்த்தி சுரேஷ் தாங்குவாரா?

கொஞ்சம் டூயட், கொஞ்சம் கவர்ச்சி...! கீர்த்தி சுரேஷ் தாங்குவாரா?
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், புது டைரக்டர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கி, கீர்த்தி சுரேஷ் கதைநாயகியாக நடித்த ‘பெண்குயின்’ படம் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், புது டைரக்டர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கி, கீர்த்தி சுரேஷ் கதைநாயகியாக நடித்த ‘பெண்குயின்’ படம் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேசுக்கு 2 கணவர்கள் வருவது போல் கதை அமைந்துள்ளது. இதற்கு என்ன கட்டாயம்? என்று அத்தனை விமர்சனங்களும் அந்த குறையை கடுமையாக சுட்டிக்காட்டியிருக்கின்றன.

இந்த விமர்சனங்களை கீர்த்தி சுரேஷ் தாங்குவாரா? இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பாரா? என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளன. ‘’இனிமேல் கதாநாயகனுடன் ஜோடி போட்டு டூயட் பாடும் நாயகியாக வந்து, கொஞ்சம் கவர்ச்சி காட்டினால் போதும்‘’ என்று கீர்த்தி சுரேசிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் யோசனை கூறியிருக்கிறார்கள்.