நான் ஆணாக இருந்திருந்தால் வைரலாகும் குஷ்பு வெளியிட்ட புகைப்படம்
பிரபலங்களின் புகைப்படங்கள் பேஸ் செயலி மூலம் பாலின மாற்றம் செய்து வெளியிடப்பட்டு வருகின்றன.
பிரபலங்களின் புகைப்படங்கள் பேஸ் செயலி மூலம் பாலின மாற்றம் செய்து வெளியிடப்பட்டு வருகின்றன. நடிகைகள் நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் போன்றார் ஆணாக இருந்திருந்தால் எப்படி இருப்பார்கள் என்ற புகைப்படங்கள் ஏற்கனவே வேடிக்கையாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.
இதுபோல் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை பெண்ணாக மாற்றியும் வயதான பிறகு எப்படி இருப்பார்கள் என்றும் பேஸ் ஆப் மூலம் வெளியிட்டனர். இவை வைரலாகின. இந்த நிலையில் நடிகை குஷ்பு ஆணாக இருந்தால் எப்படி இருந்திருப்பேன் என்று பேஸ் செயலி முலம் தனது உருவத்தை ஆணாக மாற்றிய ஒரு புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். “நான் ஆணாக இருந்தாலும் அவ்வளவு மோசமாக இல்லை” என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.
ஒருவர் உங்களை ஆணாக பார்க்கும்போது டங்கல் படத்தில் வரும் அமீர்கான் போல் இருக்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார். இன்னொருவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமின் சகோதரர்போல் இருக்கிறீர்கள் என்றும் வேறு ஒருவர் ஆண்வேடம் போட்டாலும் மூக்கில் உள்ள மூக்குத்தி மறையவில்லையே என்றும் பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகிறது.

Related Tags :
Next Story