வசந்தபாலனின் அடுத்த படம்


வசந்தபாலனின் அடுத்த படம்
x
தினத்தந்தி 12 Dec 2021 3:12 PM IST (Updated: 12 Dec 2021 3:12 PM IST)
t-max-icont-min-icon

'ஜெயில்' படத்துக்குப் பிறகு புதிய படமொன்றை இயக்கி வந்தார் வசந்தபாலன்.

அங்காடி தெரு, வெயில், அரவான் ஆகிய படங்களின் டைரக்டர் வசந்தபாலன், அடுத்து டைரக்டு செய்யும் படத்துக்கு, ‘அநீதி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில், அர்ஜுன்தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

இது, சமூக குற்றங்களை எதிர்த்து போராடும் ஒரு இளைஞனின் கதை என்கிறார்கள்.

Next Story