30 கோடி பார்வையாளர்களை கடந்த 'வாத்தி கம்மிங்' பாடல்


30 கோடி பார்வையாளர்களை கடந்த வாத்தி கம்மிங் பாடல்
x
தினத்தந்தி 12 Dec 2021 6:37 PM IST (Updated: 12 Dec 2021 6:37 PM IST)
t-max-icont-min-icon

'மாஸ்டர் 'படத்தில் அனிருத் இசையில் உருவான பாடல் 'வாத்தி கம்மிங்.

சென்னை 

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான  திரைப்படம்  மாஸ்டர்.இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும் ,விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார் . 

இந்நிலையில் 'மாஸ்டர் 'படத்தில் அனிருத் இசையில் உருவான பாடல் 'வாத்தி கம்மிங்.இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் அனைவரையும் ஆட்டம் போட வைத்தது.இந்த பாடலில் விஜய்யின் நடனம் அனைவரயும் கவர்ந்தது .

தற்போது  'வாத்தி கம்மிங்'  வீடியோ பாடல் 30 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது .


Next Story