கொரோனா பயம் இல்லாத நடிகைகள்


கொரோனா பயம் இல்லாத நடிகைகள்
x
தினத்தந்தி 19 Dec 2021 2:11 PM IST (Updated: 19 Dec 2021 2:11 PM IST)
t-max-icont-min-icon

தமன்னா, காஜல் அகர்வால், ராதிகா ஆப்தே ஆகிய மூன்று பேருமே கொரோனா பயம் இல்லாமல் ஜாலியாக வெளியில் சுற்றி வருகிறார்கள்.

தமன்னா, காஜல் அகர்வால், ராதிகா ஆப்தே ஆகிய மூன்று பேருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. மூன்று பேரும் மும்பை அழகிகள். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். அதிகமாக செலவு செய்வதில்லை. வாங்குகிற சம்பளத்தை அப்படியே வேறு தொழில்களில் முதலீடு செய்கிறார்கள்.மூன்று பேருமே கொரோனா பயம் இல்லாமல் ஜாலியாக வெளியில் சுற்றி வருகிறார்கள். 

3 பேர் நடித்த படங்களும் சமீபகாலமாக வெற்றி பெறவில்லை. அதனால் உடனடியாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

Next Story