'வீரமே வாகை சூடும்' டீசர் வெளியீடு


வீரமே வாகை சூடும் டீசர் வெளியீடு
x
தினத்தந்தி 25 Dec 2021 10:31 PM IST (Updated: 25 Dec 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வீரமே வாகை சூடும்’.

சென்னை 

 நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். டிம்பிள் ஹயாதி இந்த படத்தில்  நாயகியாக நடிக்கிறார் ,

 'வீரமே வாகை சூடும்' திரைப்படம்   குடியரசு தினத்தை முன்னிட்டு 2022 ஜனவரி 26ம் தேதி  வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர்  வெளியிடப்பட்டுள்ளது.

Next Story