பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
‘இரவின் நிழல்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது
இயக்குனர் பார்த்திபனின், ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த திரைப்படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
தொடர்ந்து பார்த்திபன், ‘இரவின் நிழல்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீதான ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது
இந்நிலையில் ‘இரவின் நிழல்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது .இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ,கொண்ட சிறப்பு வீடியோ வெளியாகியிருக்கிறது.
Good Evening ❤️
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 19, 2022
Click the link to watch the motion poster of #IravinNizhal : https://t.co/YYrD6LEZlm
First look…
Design design-ஆக செய்து பார்த்தும்,
ஒரே poster-ல் எப்படி எல்லாம் விளக்குவது?
அகில இந்திய நட்சத்திரங்கள் இருந்தும்,ஒரு போர்வாளை மட்டுமே போட்டு அகிலத்தையே மிரட்ட….
Related Tags :
Next Story