அதிரிபுதிரி வெற்றிபெற்ற ஆர்.ஆர்.ஆர் - "நாட்டு நாட்டு" ஸ்டெப் போட்ட ராஜமௌலி!


அதிரிபுதிரி வெற்றிபெற்ற ஆர்.ஆர்.ஆர் - நாட்டு நாட்டு ஸ்டெப் போட்ட ராஜமௌலி!
x
தினத்தந்தி 5 April 2022 4:35 PM IST (Updated: 5 April 2022 4:35 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.ஆர்.ஆர் திரைப்பட வெற்றி கொண்டாட்டத்தில் இயக்குனர் ராஜமவுலி நடனமாடிய காட்சிகள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐதராபாத்,

ஆர்.ஆர்.ஆர் திரைப்பட வெற்றி கொண்டாட்டத்தில் இயக்குனர் ராஜமவுலி நடனமாடிய காட்சிகள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் திரையரங்கில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்த்துக்கொண்டிருந்த நிலையில், இப்படம் கடந்த மார்ச் 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. 

இந்த நிலையில், விநியோகம் செய்திருத்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு ஐதராபாத்தில் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இதில் இயக்குனர் ராஜமவுலி, நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி "நாட்டு நாட்டு" பாடலின் ஸ்டெப்பை போட்டு ராஜமவுலி நடனமாடி உற்சாகமடைந்தார்.


Next Story