திருமணமான நடிகைகள் திரும்ப வருகிறார்கள்


திருமணமான நடிகைகள் திரும்ப வருகிறார்கள்
x
தினத்தந்தி 1 May 2022 6:39 AM IST (Updated: 1 May 2022 6:39 AM IST)
t-max-icont-min-icon

திருமணமான முன்னாள் கதாநாயகிகளான லைலா, ரீமாசென், மாளவிகா ஆகிய மூன்று பேருக்கும் மீண்டும் நடிப்பதற்கு வருகிறார்கள்.

முன்னாள் கதாநாயகிகளான லைலா, ரீமாசென், மாளவிகா ஆகிய மூன்று பேருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. மூன்று பேரும் திருமணத்துக்குப்பின் நடிக்கவில்லை. மும்பையில் குடியேறி விட்டார்கள். அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். திருமணத்துக்கு முன்பு வேறு வேறு துருவங்களாக இருந்த இவர்கள், இப்போது நெருங்கிய சினேகிதிகளாக மாறிவிட்டார்கள். மூன்று பேரும் மீண்டும் நடிப்பதற்கு விரும்புகிறார்கள். மறுபடியும் கதாநாயகியாக நடிக்க முடியாது என்று தெரிந்த பிறகும், மனம் தளராமல் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

ஏற்கனவே பெங்களூரு தொழில் அதிபரை மணந்து கொண்ட நவ்யா நாயர், சில வருட இடைவெளிக்குப்பின் திரும்பி வந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

Next Story