பொன்னியின் செல்வன் - இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா


x
தினத்தந்தி 6 Sep 2022 12:36 PM GMT (Updated: 6 Sep 2022 6:53 PM GMT)

பொன்னியின் செல்வன் படம் வேற லெவலா இருக்கும்னு நல்லாவே தெரியும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் ரசிகர்கள் உற்சாகம்


Live Updates

  • 6 Sep 2022 2:50 PM GMT



  • 6 Sep 2022 2:34 PM GMT

    பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொள்ள வந்து உள்ளார்.

  • 6 Sep 2022 2:04 PM GMT



  • 6 Sep 2022 1:51 PM GMT

    பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் "நந்தினி தேவி" ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ள வந்து உள்ளார்.

  • 6 Sep 2022 1:44 PM GMT



  • 6 Sep 2022 1:40 PM GMT

    பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் அருள்மொழி வர்மன் ஜெயம் ரவி கலந்து கொள்ள வந்து உள்ளார்.

  • 6 Sep 2022 1:27 PM GMT



  • ஓடிச்சென்று பிரபுவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சித்தார்த்
    6 Sep 2022 12:51 PM GMT

    ஓடிச்சென்று பிரபுவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சித்தார்த்

    ஓடிச்சென்று பிரபுவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சித்தார்த்


  • 6 Sep 2022 12:43 PM GMT

    பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் பிரபு , விக்ரம் பிரபு மற்றும் சித்தார்த் கலந்து கொள்ள  வந்தனர்.

  • 6 Sep 2022 12:41 PM GMT

    பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் 'பெரிய பழுவேட்டையர்' சரத்குமார் கலந்து கொள்ள வந்து உள்ளார்.


Next Story