அக்காவை மிஞ்சிய கவர்ச்சி... ரசிகர்களை திணறடித்த ஓஷீன் ஆனந்த்...!


அக்காவை மிஞ்சிய கவர்ச்சி... ரசிகர்களை திணறடித்த ஓஷீன் ஆனந்த்...!
x

சென்னை,

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர், யாஷிகா ஆனந்த். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். படவாய்ப்புகளும் குவிந்து வந்தன.

இந்தநிலையில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பல மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று தற்போது பழைய நிலைக்குத் திரும்பி இருக்கிறார். மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

யாஷிகா ஆனந்த் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் யாஷிகாவுக்கு போட்டியாக அவரது தங்கை ஓஷீன் ஆனந்தும் களமிறங்கியுள்ளார். அக்காவை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அக்கா-தங்கை போட்டி போட்டு வெளியிட்டு வரும் கவர்ச்சி படங்களால் ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர். இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறோம் என கிண்டலாக கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.


Next Story