கதை கேட்கும் விஜய்


கதை கேட்கும் விஜய்
x

‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வரிசையாக மூன்று படங்களில் நடிக்க கதை கேட்டு, இயக்குனர்களை ஒரே நேரத்தில் முடிவு செய்யப்போகிறாராம் விஜய்.

விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. இதையடுத்து வரிசையாக மூன்று படங்களில் நடிக்க கதை கேட்டு, இயக்குனர்களை ஒரே நேரத்தில் முடிவு செய்யப்போகிறாராம். இதற்காக கதை புத்தகங்களுடன் புது டைரக்டர்களும், ஏற்கனவே விஜய்யை வைத்து படம் எடுத்த பழைய டைரக்டர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்களாம். கதைகளை தேர்வு செய்ய நெருக்கமான சில இயக்குனர்களை கொண்ட குழுவையும் விஜய் வைத்து இருக்கிறார்.


Next Story