‘‘ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவு திறக்கும்!’’
‘தவ’ நடிகரை வைத்து படம் இயக்கி வெற்றி பெற்ற பெண் டைரக்டர், அடுத்த படத்தின் கதையை சொல்வதற்காக, ‘சிவ’ நடிகரை தேடி, அவருடைய அலுவலகம் சென்றார்.
‘தவ’ நடிகரை வைத்து படம் இயக்கி வெற்றி பெற்ற பெண் டைரக்டர், அடுத்த படத்தின் கதையை சொல்வதற்காக, ‘சிவ’ நடிகரை தேடி, அவருடைய அலுவலகம் சென்றார். ‘சிவ’ நடிகர் கால்ஷீட் இல்லை என்று கையை விரிக்க–
பெண் டைரக்டர், மூன்றெழுத்து நாயகனிடம் போய் கதை சொல்லியிருக்கிறார். அந்த நாயகன், பிடித்தது என்றும் சொல்லவில்லை. பிடிக்கவில்லை என்றும் சொல்லவில்லை. அடுத்து யாரிடம் போய் கதை சொல்வது? என்று அந்த பெண் டைரக்டர் யோசித்துக் கொண்டிருக்கிறார். (ஒரு கதவை மூடினால், இன்னொரு கதவு திறக்கும் என்ற நம்பிக்கையுடன்...)

Related Tags :
Next Story