படக்குழுவினரின் கோபம்!


படக்குழுவினரின் கோபம்!
x
தினத்தந்தி 13 July 2017 1:02 PM IST (Updated: 13 July 2017 1:01 PM IST)
t-max-icont-min-icon

தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும், இன்னும் ஒரு வார்த்தை கூட தமிழில் பேச தெரியாத ஒரே நடிகை, ‘இனிப்புக்கடை’தான்.

தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும், இன்னும் ஒரு வார்த்தை கூட தமிழில் பேச தெரியாத ஒரே நடிகை, ‘இனிப்புக்கடை’தான். இருப்பினும், படத்துக்கு படம் அவருடைய சம்பளம் உயர்ந்து கொண்டே போகிறது.

இதனால் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் ஆகிய மூன்று தரப்பினரின் கோபத்தை சம்பாதித்து இருக்கிறார், இனிப்புக்கடை. (தமிழ் தெரியாத நடிகையை ஏன் தமிழ் படத்தில் நடிக்க வைக்கிறீர்கள்? என்று அவர் காதில் விழும்படி குரலை உயர்த்துகிறார்களாம், படக்குழுவினர்!) 

Next Story