பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்!


பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்!
x
தினத்தந்தி 14 July 2017 4:15 AM IST (Updated: 13 July 2017 2:28 PM IST)
t-max-icont-min-icon

படப்பிடிப்புக்கு வந்த சமந்தாவுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.

சிவகார்த்திகேயன், ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்து முடித்து விட்டு, அவருடைய அடுத்த படத்துக்கு போய் விட்டார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்,’ ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம், இந்த படத்தை டைரக்டு செய்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

படப்பிடிப்புக்கு வந்த சமந்தாவுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள். சமந்தாவுக்கு நாக சைதன்யாவுடன் வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்காகவே பூங்கொத்து வரவேற்பு!

Next Story