முக்கிய முடிவு எடுத்த நடிகை!


முக்கிய முடிவு எடுத்த நடிகை!
x
தினத்தந்தி 2 Oct 2018 3:45 AM IST (Updated: 1 Oct 2018 2:55 PM IST)
t-max-icont-min-icon

மூன்றெழுத்து நடிகை முக்கிய முடிவு எடுத்து இருக்கிறாராம்.

தமிழ் திரையுலகில் பிரபலமான நாயகிகளில் ஒருவரான அந்த மூன்றெழுத்து நடிகை ஒரு முக்கிய முடிவு எடுத்து இருக்கிறாராம். சம்பளத்தை குறைத்துக் கொண்டு பிரபல நாயகர்களின் படங்களில் நடிப்பது என்பதே அவருடைய முக்கிய முடிவு.

தனது இந்த முடிவை பிரபல நாயகர்களுக்கு போன் செய்து தெரிவிக்கிறாராம், மூன்றெழுத்து முன்னணி நடிகை!

Next Story