சினிமா துளிகள்

ஹரீஷ் கல்யாணின் `தனுசு ராசி நேயர்களே' + "||" + Chandanabharathi's son Sanjay Bharathi directs

ஹரீஷ் கல்யாணின் `தனுசு ராசி நேயர்களே'

ஹரீஷ் கல்யாணின் `தனுசு ராசி நேயர்களே'
சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி டைரக்டு செய்கிறார்!
`பியார் பிரேமா காதல்,' `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' என அடுத்தடுத்து 2 வெற்றி படங்களில் நடித்த ஹரீஸ் கல்யாண், அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, `தனுசு ராசி நேயர்களே' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இந்த படத்தை டைரக்டரும் நடிகருமான சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி டைரக்டு செய்கிறார்!

ஆசிரியரின் தேர்வுகள்...