சினிமா துளிகள்

பெரிய திரைக்கு வரும் டி.வி. நடிகை! + "||" + Coming to the big screen TV Actress

பெரிய திரைக்கு வரும் டி.வி. நடிகை!

பெரிய திரைக்கு வரும் டி.வி. நடிகை!
டி.வி. தொடரில் கதாநாயகியாக நடித்த வாணி போஜன், பெரிய திரைக்கு வருகிறார்.
‘தெய்வமகள்’ என்ற டி.வி. தொடரில் கதாநாயகியாக நடித்து இருந்தவர், வாணி போஜன். இவர், ‘எண் 4’ என்ற படத்தின் மூலம் பெரிய திரைக்கு வருகிறார். அந்த படத்தில், வைபவ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.

விஜய தேவரகொண்டா நடிக்கும் ஒரு தெலுங்கு படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க வாணி போஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்!