சினிமா துளிகள்

மதுக்கூடத்தில் பயிற்சி! + "||" + Training in the bar

மதுக்கூடத்தில் பயிற்சி!

மதுக்கூடத்தில் பயிற்சி!
இந்தி படத்தின் நாயகி மதுக்கூடத்தில் ஒரு வாரம் பயிற்சி எடுத்தாராம்.
இப்போது தயாராகி வரும் ஒரு இந்தி படத்தில், அந்த உயரமான நாயகி மதுக்கூடத்தில் வேலை செய்யும் பெண்ணாக நடிக்கிறார். மதுவை ஊற்றிக் கொடுக்கும் வேடத்தில் வருகிறார்.

இதற்காக அவர், ஒரு ஒரிஜினல் மதுக்கூடத்தில் ஒரு வாரம் பயிற்சி எடுத்தாராம்!