அத்திவரதரிடம் டி.ராஜேந்தர் வேண்டுதல்!


அத்திவரதரிடம் டி.ராஜேந்தர் வேண்டுதல்!
x
தினத்தந்தி 16 Aug 2019 12:28 PM IST (Updated: 16 Aug 2019 12:28 PM IST)
t-max-icont-min-icon

டைரக்டர் டி.ராஜேந்தர் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசித்தார்.

அத்திவரதரை தரிசித்தா அவர், அத்திவரதரிடம் உருக்கமான ஒரு வேண்டுதலை வைத்தாராம்.

‘‘என் மகன் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும். நல்ல குணமுள்ள பெண் மணமகளாக அமைய வேண்டும்’’ என்பதே டி.ராஜேந்தரின் வேண்டுதல்!

Next Story