சினிமா துளிகள்

இளம் நாயகர்களுடன் பெரிய நாயகிகள்! + "||" + With young heroes Largest Heroines

இளம் நாயகர்களுடன் பெரிய நாயகிகள்!

இளம் நாயகர்களுடன் பெரிய நாயகிகள்!
பெரிய கதாநாயகிகளின் பார்வை இளம் கதாநாயகர்கள் பக்கம் திரும்பி இருக்கிறது.
தமன்னா, காஜல் அகர்வால் போன்ற பெரிய கதாநாயகிகள் கைவசம் பட வாய்ப்புகள் அதிகமாக இல்லை. அதனால் அடுத்த கட்டமாக பெரிய கதாநாயகிகளின் பார்வை இளம் கதாநாயகர்கள் பக்கம் திரும்பி இருக்கிறது.

நயன்தாரா, ‘மூக்குத்தி அம்மன்’ என்ற புதிய படத்தில், நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ஜோடியாக நடிக்க சம்மதித்து இருக்கிறார்!