ராஷ்மிகாவின் 'அப்செட்'


ராஷ்மிகாவின் அப்செட்
x

தமிழில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க ராஷ்மிகா அதிக ஆர்வம் காட்டினார். ஆனால் தட்கலில் கிடைத்த ரெயில் டிக்கெட் போல, சத்தமே இல்லாமல் கீர்த்தி சுரேஷ் அந்த வாய்ப்பை பிடித்துவிட்டார். இதனால் ராஷ்மிகா படு 'அப்செட்'டில் இருக்கிறாராம். ராஷ்மிகா நடிக்க இருந்த மேலும் சில படங்களும் கீர்த்தி சுரேஷ் கைவசம் போகிறதாம். இதனால் ராஷ்மிகா கடுப்பில் இருக்கிறாராம்.


Next Story