ரசிகர்களை கிரங்க வைத்த திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் திரிஷா. இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் திரிஷா உள்ளிட்ட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் திரிஷா நடித்து வருகிறார்.
இந்நிலையில் திரிஷா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது. நீல நிற உடையில் திரிஷா இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வர்ணித்து பதிவிட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story