மேடையில் தடுமாறி கீழே விழுந்த ஆந்திர பவர் ஸ்டார்


மேடையில் தடுமாறி கீழே விழுந்த ஆந்திர பவர் ஸ்டார்
x
தினத்தந்தி 6 April 2019 2:49 PM IST (Updated: 6 April 2019 2:49 PM IST)
t-max-icont-min-icon

ரசிகர் ஒருவர் காலில் விழுந்ததால் மேடையில் தடுமாறி கீழே விழுந்த ஆந்திர பவர் ஸ்டார்

விஜயநகரத்தில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து நடிகர் பவன் கல்யாண் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது, மேடையில் நின்றுகொண்டிருந்த பவன் கல்யாண் காலில் ரசிகர் ஒருவர் விழுந்தார். இதில் நிலை தடுமாறிய பவன் கல்யாண் கிழே விழுந்தார். அப்போது அவருடன் இருந்தவர்கள் அந்த ரசிகரை இழுத்து தாக்க தொடங்கினர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட அவர், ரசிகரை எதுவும் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

Next Story