பிள்ளைகளுக்கு ‘ஸ்மார்ட்போன்’ வேண்டாம் பெற்றோருக்கு, நடிகர் விவேக் வேண்டுகோள்
பிள்ளைகளுக்கு ‘ஸ்மார்ட்போன்’ வேண்டாம் என்று பெற்றோருக்கு, நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
நடிகர் விவேக் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:–
மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கி தரும் ‘ஸ்மார்ட்’ செல்போனில் உள்ள கேமரா மற்றும் இணையதள வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சாதாரண போன் வாங்கி கொடுத்தால் போதும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கித்தரும் smart cellphone னில் உள்ள கேமரா மற்றும் நெட் வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. பெற்றோர் தங்கள் மகன் மகளுக்கு சாதாரண போன் கொடுத்தால் போதும்.govt shd intervene! @ThanthiTV@sunnewstamil@polimernews@maalaimalar@News18TamilNadu
— Vivekh actor (@Actor_Vivek) March 15, 2019
Related Tags :
Next Story