கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம்
பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,
நடிகர் சிரஞ்சீவி சார்ஜா , கன்னட திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட அவர் 4 திரைப்படங்களில் நடித்து வந்தார். இதுவரை 23 படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் 39 வயதான சிரஞ்சீவி சார்ஜாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தாக கூறப்படுகின்றது.
நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணத்திற்கு பல கன்னட மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Related Tags :
Next Story