மேடையில் பீஸ்ட் பட நடிகையின் பின்புற ஆடையை வாயால் கவ்விய பிரபல நடிகர்
மேடையில் பீஸ்ட் பட நடிகையின் பின்புற ஆடையை பிரபல நடிகர் வாயால் கவ்வியது அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
இந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் துபாயில் நடந்த எக்ஸ்போ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டேயுடன் தனது கிக் பட பாடலுக்கு சல்மான் கான் நடனமாடினார்.
அப்போது மேடையில் பூஜா ஹெக்டேவை நிற்க சொல்லி, அவரது உடையை தனது வாயால் கவ்வினார். கிக் பாடலில் உள்ள நடன அசைவை மக்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக அவர் அப்படி செய்தார். இந்த செயல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வயதில் இதெல்லாம் தேவையா என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கிக் பாடல் நடனத்துக்காக அவர் அப்படி செய்ததாக சல்மானுக்கு ஆதரவாகவும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
Don't miss to watch till the end #SalmanKhan and #PoojaHedge 👌😄 #Expo2020Dubaipic.twitter.com/OYdXUJ16Ie
— Devil V!SHAL (@VishalRC007) February 26, 2022
Related Tags :
Next Story