ரூ.200 கோடியை கடந்து வலிமை சாதனை போனி கபூர் சொல்கிறார்...!


ரூ.200 கோடியை கடந்து வலிமை சாதனை போனி கபூர் சொல்கிறார்...!
x
தினத்தந்தி 24 March 2022 5:30 PM IST (Updated: 24 March 2022 5:45 PM IST)
t-max-icont-min-icon

வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியானது

சென்னை,

நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த வலிமை திரைப்படம் கடந்த  பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியானது . இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

 இயக்குனர் வினோத் இயக்கிய இப்படத்தில் ஹுமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா  வில்லனாகவும் நடித்திருந்தனர். 

இந்நிலையில் இந்த  படத்தின் வசூலை தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார் .அதன்படி வலிமை திரைப்படம் ரூ .200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக டுவிட்டரில் அறிவித்துள்ளார் 

இந்த திரைப்படம் . ஜீ5 தளத்தில் நாளை  வெளியாகிறது ' 

Next Story