நடிகை குஷ்புவுக்கு என்னாச்சு? மருத்துவமனையில் திடீர் அனுமதி....!


நடிகை குஷ்புவுக்கு என்னாச்சு?  மருத்துவமனையில் திடீர் அனுமதி....!
x
தினத்தந்தி 22 April 2022 3:18 PM IST (Updated: 22 April 2022 3:18 PM IST)
t-max-icont-min-icon

குஷ்பு அண்மையில் அரசியல் காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ளார்.

சென்னை,

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் குஷ்பு அண்மையில் அரசியல் காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ளார். அதை முடித்துவிட்டு வீடு திரும்புவார் என்று பார்த்தால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென அவருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை, ஆனால் கையில் சுற்றிய ஊசியுடன் புகைப்படம் எடுத்து அதை டுவிட்டரில் பதிவுசெய்து குணமடைந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.

Next Story