ரமலான் பண்டிகை : ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த ஷாருக்கான்


ரமலான் பண்டிகை : ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த ஷாருக்கான்
x
தினத்தந்தி 3 May 2022 8:46 PM IST (Updated: 3 May 2022 8:46 PM IST)
t-max-icont-min-icon

தனது வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்களுடன் நடிகர் ஷாருக்கான் செல்பி எடுத்துள்ளார்



இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் ,நடிகர்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்களுடன் நடிகர் ஷாருக்கான் செல்பி எடுத்துள்ளார்  .அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷாருக்கான் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் .


Next Story