இன்று உலக விவசாயிகள் தினம்


இன்று உலக விவசாயிகள் தினம்
x
தினத்தந்தி 23 Dec 2016 11:57 AM IST (Updated: 23 Dec 2016 11:57 AM IST)
t-max-icont-min-icon

நம் பசியை நீக்க நாளெல்லாம் கழனியில் கால் பதித்து உழைக்கும் விவசாயிக்கு மிஞ்சுவது எதுவுமில்லை. ஆதாயம் இல்லாவிட்டாலும் தன்னை நம்பியிருப்பவர்களுக்கும், பசுமையான தாய்மண் தரிசாக கூடாது என்பதற்காகவும் கழனியில் கலப்

நம் பசியை நீக்க நாளெல்லாம் கழனியில் கால் பதித்து உழைக்கும் விவசாயிக்கு மிஞ்சுவது எதுவுமில்லை. ஆதாயம் இல்லாவிட்டாலும் தன்னை நம்பியிருப்பவர்களுக்கும், பசுமையான தாய்மண் தரிசாக கூடாது என்பதற்காகவும் கழனியில் கலப்பை ஏந்தி காலநிலை பாராமல் போராடி சோறுபோடும் விவசாயிகளின் உழைப்பு உன்னதமானது. இங்கே, பகலெல்லாம் பவனி வந்த பகலவன் மறைந்த போதிலும், வீடுதிரும்பாமல் மண்வெட்டியை ஏந்தி பணிபுரியும் விவசாயிகளை படத்தில் காணலாம். (இடம்-திண்டுக்கல் அருகே கொட்டப்பட்டி)

Next Story