திருவண்ணாமலை அருகே ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடைய மோட்ச தீப வழிபாடு


திருவண்ணாமலை அருகே ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடைய மோட்ச தீப வழிபாடு
x
தினத்தந்தி 24 Dec 2016 2:00 AM IST (Updated: 23 Dec 2016 7:56 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருயுள்ள மயிலாடும்பாறையில் உள்ள பெருமாள் கோவிலில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடைவும், வைகுண்ட பதவி அடையவும் இந்து மக்கள் கட்சி சார்பில் மோட்ச தீப வழிபாடு நடந்தது. இந்து மக்கள் கட்சி மண்டல பொறுப்பாளரும், மாவட்ட தலைவருமான வி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருயுள்ள மயிலாடும்பாறையில் உள்ள பெருமாள் கோவிலில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடைவும், வைகுண்ட பதவி அடையவும் இந்து மக்கள் கட்சி சார்பில் மோட்ச தீப வழிபாடு நடந்தது. இந்து மக்கள் கட்சி மண்டல பொறுப்பாளரும், மாவட்ட தலைவருமான விஜயராஜ் தலைமையில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, மோட்ச தீபம் ஏற்றி பொதுமக்கள் வழிபட்டனர்.

இதில் ஓம்ஸ்ரீ சேகர நந்தா சுவாமிகள், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் பிரேம சாய்பாபா, நகரதலைவர் ராஜேஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story