வங்கி நிர்வாகத்தை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சாத்தூரில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில், வங்கியில் ரூ.24 ஆயிரம் வழங்க மறுப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் கண்ணன் சிறப்புரையாற்றினார். இதில் எல்.ஐ.சி. ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், ஆரம்ப பள்ளி ஆசிரியர்க
சாத்தூர்,
சாத்தூரில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில், வங்கியில் ரூ.24 ஆயிரம் வழங்க மறுப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் கண்ணன் சிறப்புரையாற்றினார். இதில் எல்.ஐ.சி. ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். முடிவில் சங்க இணைச் செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.
Next Story