நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் தவிடு மூட்டைகள் வந்தன
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தேவையான தவிடு மூட்டைகள் வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலில் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் நேற்று சரக்கு ரெயிலில் உத்திரபிரதேச மாநிலம் பிள்ளிப்பட்டியில் இருந்து 42 வேகன்களில் 2,600 டன் தவிடு மூட்டைகள்
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தேவையான தவிடு மூட்டைகள் வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலில் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் நேற்று சரக்கு ரெயிலில் உத்திரபிரதேச மாநிலம் பிள்ளிப்பட்டியில் இருந்து 42 வேகன்களில் 2,600 டன் தவிடு மூட்டைகள் நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
இவை ரெயில்வே கூட்ஸ்ஷெட் சங்கத்திற்கு சொந்தமான 100–க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி நாமக்கல் பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
Next Story